உலகக் கோப்பை ஹாக்கி ஆஸ்ட்ரெலிய அணி அறிவிப்பு
08 Feb 2010 [Roshan]
24 ஆண்டு காலமாக உலகக் கோப்பையை வெல்ல ஆஸ்ட்ரேலிய அணி தவம் கிடந்து வருகிறது.
மெல்போர்னில் சாம்பியன் கோப்பை ஹாக்கியை வென்ற ஆஸ்ட்ரேலிய அணியில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஸ்டைக்கர் கெய்ரன் கோவர்ஸ் என்ற இளம் வீரர் தேர்வு செய்யப்பட்டிருப்பது சற்றே புதிதான விஷயம்..
டெஸ் அப்பாட், கிராண்ட் ஷூபர்ட், கிளென் டர்னர் ஆகியோர் ஸ்ட்ரைக்கர்கள் ஆவார்கள்.
ஜேம்மி டையர், எடி ஆக்கென்டன் ஆகியோர் நடுக்கள வீரர்கள். தடுப்பாட்ட வீரர் கியல் பிரவுன் அணியில் உள்ளார்.